ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாது- ஈரான் மிரட்டல்
அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா நாடுகளில் இருந்து ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி முழுமையாக முடக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில்… Read More »ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாது- ஈரான் மிரட்டல்
