தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்: டிடிவி
சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்குவது ஒரு நல்ல யோசனை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் (செப்.10) பேட்டியளித்த அவர், இதுகுறித்து தங்களது கூட்டணி கட்சிகளின்… Read More »தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்: டிடிவி
