தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
சென்னை : 01-09-2026 மற்றும் 02-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,… Read More »தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

