என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..
மனைவியின் மேல்சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் முத்துக்காளை முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அருகே சங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்காளை. துவக்கத்தில் இருந்தே வாழ்க்கையில் கடும் சவால்களை சந்தித்து… Read More »என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..
