கொள்முதல் எப்போது தொடங்கும்?விவசாயிகள் கேள்வி- அரசுக்கு அழுத்தம்
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையம் கடந்த 15-நாட்களுக்கு முன்பு இழுத்து மூடப்பட்ட நிலையில் நல்லிச்சேரி, பசுபதிகோவில் பகுதிகளில் அறுவடை… Read More »கொள்முதல் எப்போது தொடங்கும்?விவசாயிகள் கேள்வி- அரசுக்கு அழுத்தம்
