ஹாலிவுட் நடிகரான மாஜி எம்பி திடீர் மாரடைப்பால் மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பென் ஜோன்ஸ் மாரடைப்பு காரணமாக காலமானார். அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘தி டியூக்ஸ் ஆஃப் ஹஸார்ட்’ தொடரில் நடித்து பிரபலமான நடிகரும், ஜார்ஜியா மாகாணத்தின் 4வது… Read More »ஹாலிவுட் நடிகரான மாஜி எம்பி திடீர் மாரடைப்பால் மரணம்
