இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்த தடை
சென்னை: பொதுவாக எம்மனசு தங்கம் என்ற இளையராஜாவின் பாடலை, ஜி.வி.பிரகாஷ் படத்தில் பயன்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தனது அனுமதியின்றி ஹேப்பிராஜ் படத்தில் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை உருமாற்றி பயன்படுத்தியுள்ளதாக,… Read More »இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்த தடை
