திடீரென தீப்பிடித்து எரிந்த ஓட்டுநர் பயிற்சி கார்- பரபரப்பு
சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் சண்முகம், ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கார் ஓட்டுநர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை மாதவரம் ரவுண்டானா அருகே 2 பெண்களுக்கு காரில் பயிற்சி அளித்து கொண்டிருந்தார்.… Read More »திடீரென தீப்பிடித்து எரிந்த ஓட்டுநர் பயிற்சி கார்- பரபரப்பு
