சென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. பரபரப்பு
சென்னை: மாதவரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி காரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து நேரிட்டது. சென்னை மாதவரத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் கல்லூரி அருகே,… Read More »சென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. பரபரப்பு

