ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்…. சென்னை எழும்பூரில் பரபரப்பு
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் மின்சார ரயில்கள் எதிரெதிரே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி இரு ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால்… Read More »ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்…. சென்னை எழும்பூரில் பரபரப்பு
