ஏ.ஐ. நிறுவனத்திடம் ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் நடிகை ஊர்வசி ரவுடேலா
தமிழில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலாவின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஏ.ஐ. நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனிநபரின் அடையாளங்களை… Read More »ஏ.ஐ. நிறுவனத்திடம் ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் நடிகை ஊர்வசி ரவுடேலா
