தமிழில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலாவின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஏ.ஐ. நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனிநபரின் அடையாளங்களை வணிக நோக்கில் பயன்படுத்த உரிய அனுமதி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவரது தரப்பு, அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து ரூ.7,000 கோடி வரை இழப்பீடு கோர உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏ.ஐ. நிறுவனத்திடம் ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் நடிகை ஊர்வசி ரவுடேலா
