ஊதிய உயர்வு, தரமான சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 630 அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாக முதல்வர் ஜோசப் விஜய் கூறியது பொய் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் விஜய், அம்மா உணவகங்களை சீரமைத்துவிட்டதாகப் பொய் சொல்வதாகவும், ஏழை மக்களை வாக்கு அரசியலுக்காக ஏமாற்றுவதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம்: டிடிவி தினகரன் கண்டனம்
