Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓட்டுக்கு பணம், டிபன் கேரியரை வாரி இறைக்கும் தவெக

ஓட்டுக்கு பணம், டிபன் கேரியரை வாரி இறைக்கும் தவெக

வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம், டிபன் கேரியரை தவெக வழங்கி வருவதாக திமுக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது. அதன் எக்ஸ் பதிவில், ‘இதுதான் அந்த கேரியரின் உச்சமா, டம்மி சார்? பேசிப் பார்த்தாச்சு, நடித்துப் பார்த்தாச்சு, அழுதும் பார்த்தாச்சு; எதுவுமே பலிக்காததால், தாராபுரம் தொகுதி மக்கள் தங்களுக்குப் பொட்டி பாமாவும் தவெகவும் செய்த துரோகத்தை மறக்காமல் செருப்பால் அடித்து விரட்டி வருவதால், வாக்குக்கு பணத்தையும், டிபன் கேரியரையும் இறக்கி வருகிறது இந்தத் திருட்டுச் சக்தி’ என காட்டமாக விமர்சித்துள்ளது.

error: Content is protected !!