நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்.15-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள முன்னணி IMAX திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்பாகத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகும் இப்படத்தின் ஐமேக்ஸ் அறிவிப்பு, சினிமா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
