வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் ஏப். 10 முதல் தொடக்கம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். தமிழ்நாடு,கேரளா, மேற்குவங்கம், அசாம்… Read More »வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் ஏப். 10 முதல் தொடக்கம்

