போலி நகை கொடுத்து ஏமாற்றியதால்-வங்கி முன்பு தர்ணா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியை சேர்ந்தவர் மணிராஜா (29). இவர் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர். குன்றக்குடியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கடந்தாண்டு 3 சவரன் தங்க நகையை அடமானம் வைத்து ஒன்றரை லட்சம்… Read More »போலி நகை கொடுத்து ஏமாற்றியதால்-வங்கி முன்பு தர்ணா
