‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு… Read More »‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி

