திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை பெருவிழா: கண்ணாடி பல்லாக்கில் ஏழூர் புறப்பட்டார் ஐயாறப்பர்
திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழா 13 நாட்கள் ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த 21 ம் தேதி வேதங்கள் மேளதாளங்கள் நாதஸ்வர கச்சேரிகள் முழங்க வெகு விமர்சையாக கொடியேற்றுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை பெருவிழா: கண்ணாடி பல்லாக்கில் ஏழூர் புறப்பட்டார் ஐயாறப்பர்

