வாக்களித்த மக்களுக்கு நன்றி.. திமுக வேட்பாளர் ஐ.பரந்தாமன்
மதுராந்தகம் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக வேட்பாளரும், சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ.பரந்தாமன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தல் என்பது தமிழ்நாட்டில் திமுகவின்… Read More »வாக்களித்த மக்களுக்கு நன்றி.. திமுக வேட்பாளர் ஐ.பரந்தாமன்
