வடகொரியா ஒரு அணு ஆயுத நாடு: அந்நாட்டு அரசு அறிவிப்பு
வடகொரியா ஒரு அணு ஆயுத வல்லரசு நாடு என்றும், இனி இந்த நிலையை யார் நினைத்தாலும் ஒருபோதும் மாற்ற முடியாது என்றும் அந்நாட்டு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்தை கண்டித்து… Read More »வடகொரியா ஒரு அணு ஆயுத நாடு: அந்நாட்டு அரசு அறிவிப்பு
