ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக; இதுவே முதல்முறை
தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்து இருக்கின்றனர். 1967ல் திமுக, 1977ல் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அன்றிலிருந்து இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சிபுரிந்த… Read More »ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக; இதுவே முதல்முறை
