பெத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..ரசிகர்களுக்கு நன்றி
திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த ராம் சரணின் ‘பெத்தி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதை முன்னிட்டு இயக்குனர் புச்சி பாபு சானா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் இந்த… Read More »பெத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..ரசிகர்களுக்கு நன்றி

