சாவிலும் கடமை தவறாத ஓட்டுநர்: பயணிகளின் உயிர் காத்து தன்னுயிர் நீத்த சோகம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (40). இவர் கரூர் – திருச்சி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். நேற்று வழக்கம்போல்… Read More »சாவிலும் கடமை தவறாத ஓட்டுநர்: பயணிகளின் உயிர் காத்து தன்னுயிர் நீத்த சோகம்
