ஓட்டு போடும்போது திணறிய திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன் EVM-ல் வாக்களிக்கும் பட்டனை அழுத்துவதற்கு பதிலாக லைட்டை அழுத்திய சம்பவம் வைரலாகியுள்ளது. முதலில் ஓட்டு விழவில்லை என அவர் கூறியதால், பூத் அதிகாரி EVM-ஐ பரிசோதித்திருக்கிறார். இதனையடுத்து மீண்டும் வாக்களித்த அவர்… Read More »ஓட்டு போடும்போது திணறிய திண்டுக்கல் சீனிவாசன்
