ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு
திருநெல்வேலியை சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.பி.அக்ராகரம் பகுதியில் மிச்சர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அந்த கம்பெனியில் மிசசர் போடும் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக கே.பி.அக்ரகாரம் பகுதியை… Read More »ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு