மஹாராஷ்டிராவில் செயற்கைப் பன்னீருக்கு ஓராண்டு தடை
மஹாராஷ்டிராவில் பாலுக்குப் பதிலாகத் தாவர எண்ணெய் மற்றும் ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ எனப்படும் செயற்கைப் பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் கேட்டரிங் அமைப்புகள் இந்தச்… Read More »மஹாராஷ்டிராவில் செயற்கைப் பன்னீருக்கு ஓராண்டு தடை
