அதிமுக ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரி குற்றச்சாட்டு
மயிலாடுதுறை அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. குத்தாலம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.… Read More »அதிமுக ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரி குற்றச்சாட்டு

