கோவையில் கஞ்சா கும்பலின் அட்டகாசம்- வீலிங் செய்து ரகளை
கோவை, பீளமேடு பகுதியில் நள்ளிரவு நேரங்களில் கஞ்சா மற்றும் மதுபோதையில் மிதமிஞ்சிய வேகத்தில் பைக்குகளை ஓட்டி, வீலிங் (Wheeling) சாகசங்கள் செய்து ரகளையில் ஈடுபட்டு வரும் மாணவர் கும்பலால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்து உள்ளனர்.… Read More »கோவையில் கஞ்சா கும்பலின் அட்டகாசம்- வீலிங் செய்து ரகளை
