ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நாச்சியார்பேட்டை மேடு கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மனைவி பூங்காவனம் (70). மூதாட்டியான இவர் நேற்று காலை மேப்புலியூர் கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.… Read More »ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி
