கடன் தொல்லை-கிணற்றில் குதித்து தாய் -2 குழந்தைகளுடன் தற்கொலை
தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் வசித்து வந்தவர் ஷம்சியா (26). இவரது கணவர் ஆசிப். இவர்களுக்கு ஆசிபா (10), அப்தர் (5 ) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த… Read More »கடன் தொல்லை-கிணற்றில் குதித்து தாய் -2 குழந்தைகளுடன் தற்கொலை








