தஞ்சையில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு மையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தஞ்சையில் ரூ.15 கோடியில் கட்டப்படும் கடற்பசு பாதுகாப்பு மையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் அடிக்கல் நாட்டினார். தஞ்சை மாவட்டம் மனோரா கடற்கரையில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு மையம் கட்டப்பட இருக்கிறது. பாக். விரிகுடா,… Read More »தஞ்சையில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு மையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

