ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி
ரஷ்யாவில் திடீரென வீசிய கடுமையான பனிப்புயலில் போஸ்னியாவைச் சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5,350 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பனிப்புயல் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.… Read More »ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி
