திருத்தங்கல்லில் உணவு பாதுகாப்பு விதிமுறை மீறிய பிரியாணி கடைக்கு பூட்டு
சிவகாசியில் உணவு பாதுகாப்பு விதி முறைகளை மீறிய பிரபல பிரியாணி கடைக்கு தடை விதித்த அதிகாரிகள் சிக்கன், புரோட்டா மாவு உள்பட 51 கிலோ பழைய உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.விருதுநகர் மாவட்ட உணவு… Read More »திருத்தங்கல்லில் உணவு பாதுகாப்பு விதிமுறை மீறிய பிரியாணி கடைக்கு பூட்டு
