விநாயகர் பிரியாணி.. நெல்லையில் கடை உரிமையாளர் கைது
நெல்லை வி.எம்.சத்திரத்தில் விநாயகர் பிரியாணி சாப்பிடுவதுபோன்ற காட்சியுடன் கூடிய பதாகையை நிறுவிய பிரியாணி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதாகை வைத்ததாக செல்வராஜ் என்பவர் அளித்த… Read More »விநாயகர் பிரியாணி.. நெல்லையில் கடை உரிமையாளர் கைது
