கட்டணமில்லா பேருந்து பயண திட்டம்.. தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம்
கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணமில்லா பேருந்து திட்டம் காரணமாக தனியார் பேருந்துகள் பாதிக்கப்படும்… Read More »கட்டணமில்லா பேருந்து பயண திட்டம்.. தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம்
