கன்னத்தில் அறைந்த கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவர் மாலை நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில், கணவன் ஆத்திரத்தில்… Read More »கன்னத்தில் அறைந்த கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி
