கும்பகோணத்தில் லோடு வேன் விபத்து – கணவர் கண்முன்னே மனைவி பலி!
சேலம் மாவட்டம் எடப்பாடி சின்னமலனி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(35). இவரது மனைவி மாலதி வயது 29. இவர்கள் தங்களது குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு இருவரும் குடும்பத்திற்கு தேவையான பீரோ மெத்தை உள்ளிட்ட சாமான்களை லோடு… Read More »கும்பகோணத்தில் லோடு வேன் விபத்து – கணவர் கண்முன்னே மனைவி பலி!
