நாதக வேட்பாளர் கணேஷ் மீது வழக்குப்பதிவு
திருவண்ணாமலை: வந்தவாசியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணேஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் கணேஷ், கொள்கை பரப்பு… Read More »நாதக வேட்பாளர் கணேஷ் மீது வழக்குப்பதிவு
