24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் – கனிமொழி காட்டம்
24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி என்றும் திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், Growth Rate-ஐ… Read More »24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் – கனிமொழி காட்டம்
