Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் – கனிமொழி காட்டம்

24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் - கனிமொழி காட்டம்

24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி என்றும் திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு. மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, காவல்துறை முதலமைச்சரை போல் ஓய்வில்தான் இருக்கிறதா? என சாடியுள்ளார்.

error: Content is protected !!