பெண் காவலர் கன்னத்தில் அறை-பாஜக எம்எல்ஏவின் மகளால் பரபரப்பு
கர்நாடகாவின் துமக்கூரு ஊரகம் சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் கௌடாவின் மகள் ஐஸ்வர்யா, பெண் காவலர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், பாஜக… Read More »பெண் காவலர் கன்னத்தில் அறை-பாஜக எம்எல்ஏவின் மகளால் பரபரப்பு
