அரசு பஸ் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து-8 மாணவர்கள் காயம்!
கன்னியாகுமரி மாவட்டம், கோவில்விளை பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் பள்ளி வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பள்ளி வாகனத்தில்… Read More »அரசு பஸ் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து-8 மாணவர்கள் காயம்!


