திருச்சியில் DYFI முற்றுகை … மல்லுக்கட்டிய உதவி கமிஷனர் காயம்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி DYFI அமைப்பினர் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை… Read More »திருச்சியில் DYFI முற்றுகை … மல்லுக்கட்டிய உதவி கமிஷனர் காயம்
