வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்…ஆன்லைன் மோசடி..வாலிபர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தங்கள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாங்கி மோசடிக்கு பயன்படுத்தி… Read More »வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்…ஆன்லைன் மோசடி..வாலிபர் கைது

