கோழிப்பண்ணையில் பயங்கர தீ – 4,200 கோழிக்குஞ்சுகள் கருகி பலி!
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தைலாபுரம் மெயின் ரோட்டில் சண்முகம் என்பவர் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் அவர் 4,200 கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார். சண்முகம் தினமும் கோழிப்பண்ணைக்கு வந்து செல்வது… Read More »கோழிப்பண்ணையில் பயங்கர தீ – 4,200 கோழிக்குஞ்சுகள் கருகி பலி!

