அரியலூர்- கருப்பசாமிக்கு 700 கிலோ எடையில் அரிவாள்- கும்பாபிஷேகம்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள காவனூர் கிராமத்தில் கருப்பு சாமி கோவில் அமைந்துள்ளது. கிராமத்து மக்களுக்கும், பலருக்கும் இந்த கருப்புசாமி கோவில் குலதெய்வமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தங்களது கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோயில்… Read More »அரியலூர்- கருப்பசாமிக்கு 700 கிலோ எடையில் அரிவாள்- கும்பாபிஷேகம்
