திருத்துறைப்பூண்டியில் கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்- அச்சம்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் விநியோகிக்கப்பட்ட குடிநீர் கருப்பு நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் முறையாக… Read More »திருத்துறைப்பூண்டியில் கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்- அச்சம்
