பாஜகவில் இருந்து நீக்கம்.. கருப்பு முருகானந்தம் பரபரப்பு ட்வீட்
பாலியல் குற்றச்சாட்டில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முறையான விசாரணை நடத்தப்படாமல், என்னை… Read More »பாஜகவில் இருந்து நீக்கம்.. கருப்பு முருகானந்தம் பரபரப்பு ட்வீட்
