அண்ணாமலையார் கோயிலில் கரும்புத் தொட்டில் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதியினர் கரும்புத் தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து, வேண்டுதல் நிறைவேறியதும் கரும்புத்… Read More »அண்ணாமலையார் கோயிலில் கரும்புத் தொட்டில் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
